Showing posts with label வாழ்க்கை பயணங்கள்...... Show all posts
Showing posts with label வாழ்க்கை பயணங்கள்...... Show all posts

Monday, July 12, 2010

வாழ்க்கை பயணங்கள்.....

வாழ்க்கை பயணங்கள்.....







பிறப்பு,மழலை,

சிறு வயது குறும்பு,

படிப்பு,பொழுதுபோக்கு,

வேலை,சம்பாத்தியம்,

திருமணம்,போராட்டங்கள்,

குழந்தைகள்,

குழந்தைகளின் - வளர்ப்பு,படிப்பு,

வேலை,திருமணம்,

நல்லது,கெட்டது,

இன்பங்கள்,துன்பங்கள்,

பலருக்கு உதவுதல்,ஒய்வு,

மலரும் நினைவுகள்,மனநிறைவு

இறப்பு!!!

இதுதான் வாழ்க்கையா.....?