Friday, February 18, 2011

சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு

கண்டங்கத்திரி இலை இரண்டு கை அளவு, பொங்கப்பூ இரண்டு கை அளவு,இரண்டையும் சேர்த்து ஒரு லீட்டர் தண்ணிரில் அரை மணி நேரம் கொதிக்க வைத்து, அந்த நீரை காலையில் வெறும் வயிற்றில் அருந்த வேண்டும்.இப்படி மூன்று நாட்கள் அருந்தினால்,சிறுநிரகக்கல் கரைந்து போகும்.

நாம் கல் உருவாவதை தடுக்கும் முன்னெச்சரிக்கை

துளசி இலை(basil) : இந்த இலையின் சாருடன் , தேன் கலந்து ஆறு நாட்கள் உண்டால், கல் உடந்து விடுமாம்.

ஆப்பிள்(Apple) : அடிக்கடி சாப்பிட்டாலும் கல் உருவாகாதாம்.

அத்திப்பழம்(Figs) : இந்த பழத்தை, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து, காலையில் காலி வயிற்றில், பருகினால் பலன் தரும்.

தண்ணீர்பழம்(water melon ): நீரின் அளவு அதிகம் உள்ள பழம், பொட்டாசியம் உப்பின் அளவும் அதிகமாம், அதிகம் உண்பதால் கல் பிரச்சினை தீரும்.

இளநீர் : இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொல்வதாலும் கல் உருவாவதை தடுக்கலாஆப்பிள்(Apple) : அடிக்கடி சாப்பிட்டாலும் கல் உருவாகாதாம்.

திராட்சை ( Grapes) : இதில் உள்ள, நீரும், பொடாசியம் உப்பும், கல் உருவாகுவதை தடுக்குமாம். மேலும் இந்த பழத்தில் உள்ள ஆல்புமின் மற்றும் சோடியம் குளோரைடு கல் பிரச்சினக்கு நல்ல தீர்வாக இருக்கும்.

மாதுளம் பழம்(pomegranate ): இந்த பழத்தின் விதையைப் பிழிந்து, ஒரு டேபிள் ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாருடன்( குதிரைக்கு பிடித்தது..!!) சேர்த்து சாப்பிட்டால் , கல் பிரச்சினை தீரும்.

3 comments:

Unknown said...

சூப்பருங்கோ.

Rathnavel Natarajan said...

நல்ல பயனுள்ள பதிவு.
முயற்சி செய்து பார்க்கிறோம்.
நன்றி - வாழ்த்துக்கள்.

அம்பிகா said...

நல்ல பயனுள்ள பதிவு ராஜ்.
எழுத்துப்பிழைகள் நிறைய இருக்கின்றன. சரி செய்யவும்.