
பிறப்பு,மழலை,
சிறு வயது குறும்பு,
படிப்பு,பொழுதுபோக்கு,
வேலை,சம்பாத்தியம்,
திருமணம்,போராட்டங்கள்,
குழந்தைகள்,
குழந்தைகளின் - வளர்ப்பு,படிப்பு,
வேலை,திருமணம்,
நல்லது,கெட்டது,
இன்பங்கள்,துன்பங்கள்,
பலருக்கு உதவுதல்,ஒய்வு,
மலரும் நினைவுகள்,மனநிறைவு
இறப்பு!!!
இதுதான் வாழ்க்கையா.....?
3 comments:
"பிறப்பு,மழலை,
சிறு வயது குறும்பு,
படிப்பு,பொழுதுபோக்கு"
நல்ல கவிதை
பொன்ராஜ்!!!
நல்லாயிருக்கு ராஜ்.
Post a Comment